Header

Sri Lanka Army

Defender of the Nation

09th April 2019 18:45:53 Hours

பொறியியலாளர்களால் இராணுவப் பயன்பாட்டிற்கு நடமாடும் மேடை வழங்கி வைப்பு

பிரதான வெளிக்கள பொறியியலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை பொறியியலாளர்ப் படையணியின் 16ஆவது இலங்கை பொறியியலாளர் படையினரால் இராணுவத்தின் தேவை கருதி குறைந்த செலவில் இரு நடமாடும் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நன்கொடையை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் போன்றன வழங்கி வைத்துள்ளன.

இப் புதிய நடமாடும் மேடைகளை கையளிக்கும் நிகழ்வானது கடந்த திங்கட் கிழமை மத்தேகொடவில் உள்ள இலங்கை பொறியியலாளர் படைத் தலைமையகத்தில் பிரதான வெளிக்கள பொறியியலாளரான மேஜர் ஜெனரல் எச் ஆர் கே பீரிஸ் மற்றும் வன்னி கிளிநெச்சி போன்ற படைத் தலைமையகங்களின் அதிகாரிகளின் பங்களிப்போடும் இடம் பெற்றது. Nike Sneakers Store | UK Trainer News & Releases