Header

Sri Lanka Army

Defender of the Nation

10th April 2019 09:07:42 Hours

இந்திய பாதுகாப்பு செயலாளர் தளதா மாளிகைக்கு விஜயம்

இந்திய பாதுகாப்பு செயலாளர திரு சஞ்ஜய மித்ரா மற்றும் 15 பிரதிநிதிகள் இலங்கைக்கான இரு நாள் விஜயத்தை மேற்கொண்டதுடன் இந்திய இலங்கைக்கான வருடாந்த விஜயத்தை இவர்கள் 6ஆவது தடவையாக மேற்கொண்டுள்ளதுடன் இன்று காலை (09) கண்டி தளதா மாளிகைக்கான விஜயத்தை மேற்கொண்டனர்.

இதன் போது கண்டி தளதா மாளிகையில் இப் பிரதிநிதிகளை 11ஆவது பாதுகாப்பு படைத் தலைமயக தளபதியான மேஜர் ஜெனரல் டி ஜெ நாணயக்கார அவர்கள் வரவேற்றதுடன் இப் பிரதேசத்தை இவர்களுடன் இணைந்து பார்வையிட்டார்.

மேலும் நல்லிணக்கத்தை மேற்கொள்ளும் நோக்கில் இவர்களிடையே நினைவுச் சின்னங்களும் கையளிக்கப்பட்டன. Nike sneakers | Men's Footwear