Header

Sri Lanka Army

Defender of the Nation

08th April 2019 14:29:09 Hours

இராணுவ பொறியியல் படையணியினரால் எண்ணெய் கசிவு பேரழிவு தொடர்பான ஒத்திகை பயிற்சிகள்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் வழிக்காட்டலின் இராணுவ பொறியியலாளர் படையணியின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஏ.என் அமரசேகர அவர்களது தலைமையில் எண்ணெய் கசிவு பேரழிவு தொடர்பான ஒத்திகைகள் இடம்பெற்றது.

ஸ்பிலிக்ஸ் தயார் செய்யப்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு, தேசிய அளவிலான எண்ணெய்க் கசிவு பேரழிவுகள், உலகில் பிரபலமான கடல்சார் ஹப் பாதைகளில் உடனடி அச்சுறுத்தல் ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது.

இரண்டு நாட்கள் இந்த ஒத்திகை பயிற்சிகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திலும் கொழும்பின் கடலோரப் பகுதிகளிலும் இடம்பெற்றது. இதில் முப்படையினர்,இலங்கை பொலிஸ், இலங்கை கடலோர பாதுகாப்பு, இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம், தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை, வானியல் திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் திணைக்களம், மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மற்றும் தீயணைப்பு துறையினர் பங்களிப்பை மேற்கொண்டனர்.

இந்த ஒத்திகைகளின் போது உடற்பயிற்சி மற்றும் அந்தந்த கருத்துப் பரிமாற்றங்களுக்கு பங்களிப்புகள் தொடர்பாக பொறிமுறை படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஏ.என் அமரசேகர அவர்களது தலைமையில்14 CBRN ரெஜிமென்ட் இராணுவ பொறியியல் படையணியின் ஏற்பாட்டில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இராணுவ பொறியியல் படையணியின் இராசாயன தடுப்பு பிரிவினர் வெள்ளவத்தை, தெஹிவல கடலோர பகுதிகளில் எண்ணெய் கசிவு பேரழிவுகளை தடுக்கும் ஒத்திகை பயிற்சிகளை மேற்கொண்டனர். இதன் போது 9 ஆவது கெமுனு ஹேவா படையணி, 9 (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட்படையணி பாரிய ஒத்துழைப்பை வழங்கியது. 5 ஆவது சமிக்ஞை படையணி சமிக்ஞை பணிகளை மேற்கொண்டது. அத்துடன் 2 (தொ) இலங்கை இராணுவ மருத்துவ படையணி முதலுதவி சேவைகளை வழங்கியது.Asics footwear | Nike Shoes