Header

Sri Lanka Army

Defender of the Nation

06th April 2019 22:23:01 Hours

மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியவர்கள் விடைபெற்றார்

வெளியேறும் மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியான கேர்ணல் அஹமட் கியாஸ் அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த வெள்ளிக் கிழமை (05) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்

அந்த வகையில் தமது வாழ்த்துக்களை பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியவர்கள் நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் நோக்கில் வெளிப்படுத்தியுள்ளார். இதன் போது லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இவ் அதிகாரியவர்களுக்கு நினைவுச் சின்னத்தையும் வழங்கினார். அத்துடன் வெளியேறும் மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியவர்களும் இராணுவ தளபதியவர்களுக்கு நினைவுச் சின்னத்தை வழங்கி வைத்தார். Running sports | Releases Nike Shoes