Header

Sri Lanka Army

Defender of the Nation

25th March 2019 19:34:56 Hours

இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் கொழும்பு கடலோர பகுதிகளில் சிரமதான பணிகள்

இராணுவ நீச்சல் சங்கத்தின் தலைவர் மற்றும் இராணுவ மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் எச்.ஜி.ஐ வித்யானந்த அவர்களது தலை மையில் இராணுவத்தினர் 250 பேரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் இம் மாதம் (24) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

இந்த சிரமதான பணிகள் வெள்ளவத்தையிலிருந்து கல்கிஸ்ஸ வரையிலான கடலோர பகுதிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத்தலைமையகம், 14 ஆவது படைப் பிரிவு, இராணுவ போர்கருவி படையணி, இராணுவ பொலிஸ் படையணி மற்றும் இராணுவ விளையாட்டு பிரிவின் படையினரின் பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் இடம்பெற்றது.

பொதுமக்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் காதலர்கள்இந்த இராணுவத்தினரது இந்த சிரமதான பணிகளுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்ததுடன் இராணுவத்தினர் நீச்சல் போட்டிகளின் நிறைவான பின்பு இந் சிரமதான பணிகளை மேற்கொண்டனர். Sports News | Men Nike Footwear