Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd March 2019 18:04:13 Hours

பகிஸ்தான் இராணுவ மருத்துவ படையினர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை இராணுவ மருத்துவக் முகாமின் 3ஆவது வருடாந்த அகடமி அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக தற்போது இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இராணுவ மருத்துவப் படைகளின் மூன்று உறுப்பினர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களை (22) ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்தனர், அவர்களுடன் கொழும்பு பகிஸ்தான் உயர் ஆணையத்தின் பாதுகாப்பு இணைப்பு மற்றும் இராணுவத்தின் சுகாதார சேவையின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சஞ்சய முனசிங்க அவர்களும் கலந்து கொண்டார்.

இந் சந்திப்பில் பகிஸ்தான் இராணுவத்தின் பிரதி அறுவை சிகிச்சை நிபுணர் மேஜர் ஜெனரல் சையட் அம்மர் ரஸா மற்றும் பகிஸ்தான் இராணுவத்தின் மருத்துவ படையின் மேஜர் ஜெனரல் ஷெஹ்லா பாகய் மற்றும் பிரிகேடியர் ஷாசியா சர்வர் ஆகியோர்களும் கலந்து கொண்டன.

இராணுவ தளபதியுடனான இந்த சந்திப்பின் போது இலங்கை இராணுவ மருத்துவ முகாமின் 3 வது வருடாந்த நிகழ்வை முன்னிட் 3 நாள் வேலைத்திட்டமானது அத்திட்டியவில் அமைந்துள்ள விமானப்படை ஹோட்டல் வளாகத்தில் இடம் பெற்றது இந்த நிகழ்விற்கு அழைப்பு விடுத்ததற்கமைய இலங்கை இராணுவத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டன.

இந்த சந்திப்பின் முடிவில், பரிமாற்றம், நல்லெண்ண புரிந்துணர்வுகள், தொடர்பாகவும் பல கலந்துரையாடப்பட்டன. latest Running | Air Jordan Release Dates Calendar