Header

Sri Lanka Army

Defender of the Nation

19th March 2019 14:34:30 Hours

நாடளாவிய ரீதியில் இராணுவப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் 'Thripitakabhivandana'பௌத்த பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகள்

இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஒரு வார காலமாக 'Thripitakabhivandana' மேற்கொள்ளப்படுவதுடன் சனிக் கிழமையன்று (23) இவ் வழிபாட்டிற்கான தலைமை நிகழ்வுகள் ஸ்ரீ தளதா மாளிகையில் இடம் பெற உள்ளது.

திரிபிடக எனும் பௌத்த மத போதனைக்கான வரலாரானது மாத்தளை அலுவிகாரையில் ஆரம்பிக்கப்பட்டதோடு இவை தொடர்பான விடயங்கள் ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதற்கான நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம் பெறுகின்றது.

அந்த வகையில் கடந்த சனிக் கிழமையன்று (16) கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22ஆவது படைப் பிரிவின் 2 அதிகாரிகளும் 28 படையினரின் ஒத்துழைப்புடன் பௌத்த தேரர்களுக்கான உணவுகள் தம்பலகாமம் பிரதேச செயலகத்தினரால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின் இராண்டாம் கட்டமானது (18) ஆம் திகதி திங்கட்கிழமை முல்லிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தில் விசேட பூஜைகள் பௌத்த மத தேரர்களால் இடம் பெற்றதுடன் திரிபிடகத்தின் முக்கியதுவத்ததை கருதி 17 இராணுவத்தினர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அத்துடன் திருக்கோணமலை மாவட்டத்தில் 22ஆவது படைப் பிரிவு மற்றும் 221 ஆவது படைப் பிரிவுகளில் பணிபுரியும் 100க்கும் அதிகமான படையினர் இணைந்து திருக்ககோணமலை பொலிஸ் நிலையத்தில் பொத்த மத பிக்குகளுடன் இவ்; வழிப்பாட்டை மேற்கொண்டனர்.

அதற்கமைய கத்தளாயில் அமைந்துள்ள இராணுவத்தின் 222ஆவது படைப் பிரிவினரால் வெலுன ரஜமகா விகாரையில் 50 பௌத்த மத தேரர்களின் காணிக்ககைகள் நிறைவேற்றும் பணிகள் மேற் கொண்டன.

மேலும் மூதூர் பிரதேசத்தில் 224 ஆவது படைப் பிரிவு மற்றும் 6 ஆவது இலங்கை பீரங்கி படையினரால் பெரஹரா நிகழ்வும் புனிதமான (பௌத்த நூல் ) மூதூர் உதரகிரி சிங்கள மகா வித்தியாலயத்திற்கு வழங்கப்ட்டன.

அதேபோல் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு துறையினர் 15 ஆவது இலங்கை இராணுவ கலாட்படை படையினருன் இணைந்து பிந்தபத ஜயபுர ஸ்ரீ விமலராமை விகாரையில் இருந்து ஸ்ரீ விஜயவர்தனராமய தம்பலகாமம் வரை 10 பௌத்த மத தேரர்களால் காணிக்ககைகள் நிறைவேற்றும் பணிகள் மேற் கொண்டன.

அத்துடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் கடந்த (18) ஆம் திகதி வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் சமவிகாரை செவனபிட்டிய மகா சங்க பௌத்த தேரர்களால் பின்தபத பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.

அத்துடன் யாழ் கோபாயில் அமைந்துள்ள 51 ஆவது படைப் பிரிவினரால் இப் பிரதேசத்தில் வண்ணமயமான தேசிய 'Thripitakabhivandana' பூஜையை முன்னிட்டு பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 512 ஆவது படைப் பிரிவின் 17 ஆவது கெமுனு ஹேவா படைப் பிரிவினர் மற்றும் 14 ஆவது கஜபா படைப் பிரிவினரால் இப் பிரதேசமானது அலங்கரிக்கப்பட்டதுடன் பௌத்த மதக் கொடிகள் போன்றனவும் இடப்பட்டன.

அதேவேளை 515ஆவது படைப் பிரிவினர் 10ஆவது இலங்கை பீரங்கிப் படையணி மற்றும் 2(தொண்டர்) கெமுனு ஹேவா படையணி போன்றவற்றுடன் ஒன்றிணைந்து இராணுவ முகாமின் வளாகத்தை அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது. அதேவேளை ஞாயிற்றுக் கிழமை (17) 2ஆவது (தொண்டர்) கெமுனு படையணியால் போதி பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதுடன் அன்று மாலை ஆலோக உபாதி எனும் திரைப்படமும் காண்பிக்கப்பட்டது.

அதே வேளை முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 593ஆவது படைப் பிரிவினர் இப் படைப் பிரிவின் வளாகத்தை பௌத்த கொடிகளிட்டு அலங்கரித்தனர்.

அத்துடன் பூனெரின் பிரதேசத்தின் 66ஆவது படைத் தலைமையகத்தினரும் இந் நிகழ்விற்கமைவாக பௌத்த மத கொடிகளிட்டு இவ் வளாகத்தை அலங்கரித்தனர்.

அதே வேளை நல்லுருவ பானதுரை 4ஆவது (தொண்டர்) பொறியியலாளர் சேவைப் படையணியினர் இப் பிரதேசத்தை அலங்கரித்தனர்.

அத்துடன் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைப் பிரிவின் பல்லேகலே பிரதேசத்தில் படையினரால் பௌத்த மத கொடிகள் போன்றன இடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது.

அத்துடன் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பம்பொல பிரதேசத்தில் காணப்படும் 111ஆவது படைத் தலைமையகத்தால் பௌத்த மத கொடிகள் போன்றன இடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது.

அதற்கமைய காங்கேசன்துரையில் காணப்படும் இரு வேறு போதி பூஜை பௌத்த மத வழிபாடுகள் போன்றன 515ஆவது மற்றம் 66ஆவது படைப் பிரிவுகளால் பூனெரின் பிரதேசத்தில் கடந்த (20) தினம் காணப்பட்ட பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இடம் பெற்றது. மேலும் இவ் 'Thripitakabhivandana' நிகழ்வானது பௌத்த தேரர்கள் மற்றும் படையினரின் பங்களிப்போடு இடம் பெற்றது. best Running shoes | シューズ