Header

Sri Lanka Army

Defender of the Nation

14th March 2019 19:44:38 Hours

மகுலு எல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்திய படையினர்

மத்திய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 16 படையினர் மகுலு எல்ல அல்லிமலே எனும் பிரதேசத்தில் கடந்த வியாழக் கிழமை (14) காலை திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் வனவிலங்கு திணைக்களத்தின் 10அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு இத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலம் இப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களின் வழிகாட்டலில் இப் படையினர் உடனடியாக செயற்பட்டனர்.

அதே போன்று பண்டாரவளைப் பிரதேசத்தில் இவ்வாறு திடீரென ஏற்றபட்ட இரு காட்டுத் தீயையும் இம் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் உடனடியாக செயற்பட்டு தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். jordan release date | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ