14th March 2019 19:43:43 Hours
மஹாவெலிதென்ன பிரதேசத்தில் அமைந்துள்ள பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பௌத்த மத வழிபாட்டு ஸ்தலம் 2ஆவது சமிக்ஞைப் படையினரால் இப் படையின் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் பாத்திய ஜயவீர அவர்களின் ஆலோசனைக்கிணங்க நிர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நன்கொடை உதவிகளை இப் படைத் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் பாத்திய ஜயவீர அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க திரு துமிந்த ஜயவீர மற்றும் திரு ரங்க வருசவிதன போன்றோர் வழங்கியிருந்தனர்.
மேலும் இவ் வழிபாட்டு ஸ்தலத்திற்கான நிகழ்வானது இப் பாலர் பாடசாலை மாணவர்களின் மற்றும் மகா சங்க தேரர்கள் அத்துடன் 2ஆவது (தொண்டர்) சமிக்ஞைப் படையினரின் பங்களிப்போடு இடம் பெற்றது. Buy Kicks | nike fashion