Header

Sri Lanka Army

Defender of the Nation

11th March 2019 08:40:09 Hours

இராணுவத்தினருக்கு மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 மற்றும் 66 ஆவது படை பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினருக்கு மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு இம் மாதம் 7 – 8 ஆம்தி திகதிகளில் கிளிநொச்சியிலுள்ள நெலும்பியஷ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது பூரன ஏற்பாட்டுடன் வவுனியா மனித உரிமைக் கிளையின் அதிகாரியான திரு எம். ஆர் பிரியதர்ஷன அவர்களினால் இந்த செயலமர்வு மேற்கொள்ளப்பட்டன.

இதில் 14 இராணுவ அதிகாரிகளும், 500 படை வீரர்களும் இணைந்திருந்தனர். Running sport media | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ