Header

Sri Lanka Army

Defender of the Nation

11th March 2019 08:37:09 Hours

நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் வருகை

இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் தூதுவர் மதிப்புக்குரிய ஜோன் டூனவோட் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை இம் மாதம் (8) ஆம் திகதி மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த இவர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இவர்களது இந்த சந்திப்பின் போது யாழ்ப்பாண குடா நாட்டில் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க செயற்பாடு தொடர்பான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. பின்னர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியினால் செயல்முறை நிலை , தொடர்ச்சியான காணி விடுவிப்புத் திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

இச்சந்திப்பின் போது இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.Running sport media | Nike Shoes