11th March 2019 08:48:49 Hours
திருகோணமலை பிரதேச செயலகத்திற்குரிய தம்பலகாமம் பிரதேசத்தில் வசிக்கும் பின் தங்கிய குடும்பத்தைச் சார்ந்த குடும்பத்தார் ஒருவருக்கு தலகல சுமனரத்ன நாயக்க தேரரின்நிதி அனுசரனையுடன் 224 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஒத்துழைப்புடன் வீடுகள் நிர்மானித்து கையளிக்கப்பட்டன.
இந்த வீடு கையளிப்பு நிகழ்வானது 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டப்ள்யூ.ஏ.என்.எம் வீரசிங்க அவர்களினால் இம் மாதம் (8) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
இந்த வீடுகள் நிர்மானிப்பு பணிகள் 224 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியான கேர்ணல் ஈ.ஏ.பி எதிரிவீர அவர்களது கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இந்த வீடு கையளிப்பு நிகழ்வில் கேர்ணல் ஈ.ஏ.பி எதிரிவீர, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் போன்றோர் இணைந்திருந்தனர்.latest jordans | Nike Shoes, Sneakers & Accessories