Header

Sri Lanka Army

Defender of the Nation

08th March 2019 15:24:20 Hours

இராணுவத்தில் 16அதிகாரிகள்கேணல் பதவியில் இருந்து பிரிகேடியர் பதவி உயர்வு

முப்படைகளின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களால் இராணுவத்தில் 16 அதிகாரிகள் கேணல் பதவியில் இருந்து பிரிகேடியர் பதவி உயர்வுபெற்றுள்ளன என்று இராணுவ செயலகத்தினரால் (08) ஆம் திகதி மாலை வெள்ளிக்கிழமை அறிக்கை விடுத்துள்ளது.

புதிதாக பதவி உயர்வு பெற்ற பிரிகேடியர்கள் பெயர்கள் பின்வருமாறு;

கேணல் ஏ.எஸ்.பி பொடிராலகாமி

கேணல். ஐ.பி கந்தனஹாராச்சி

கேணல் எம்.ஐ.பி நாணயகாரவசம்

கேணல் டி.எம் அபேரத்ன

கேணல் எல்.டி.எஸ்.எஸ் லியனகே

கேணல் எம்.கே ஜயவர்தன

கேணல் எம்.ஜீ.டி.டி. ரத்னசேகர

கேணல் கே.எச்.கே. கொட்;டவத்த

கேணல் டபில்யூ.ஆர்.எம்எம். ரத்னாயக

கேணல் யூ.யூ.கே.எல்.எஸ் பெரேரா

கேணல் ஜே.எம்.சி ஜயவீர

கேணல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி

கேணல் எச்.எம்.எல்.டி ஹேரத்

கேணல் பி.எஸ்.கே சன்ஜீவ

கேணல் பி.எஸ். திலகரத்ன

கேணல் டபில்யூ.ஜீ.ஆர்.பி. பீரிஸ் Sports Shoes | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ