Header

Sri Lanka Army

Defender of the Nation

08th March 2019 12:24:20 Hours

கொழும்பு இந்து கல்லூரி மாணவர்களுக்கு சமுதாய ஒழுங்கு முறை தொடர்பான விரிவுரை

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாய அவர்களின் எண்ணக்கருவிற்கமைய கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு 'அமைதி, அர்ப்பணிப்பு'நடைபவணி மற்றும் கிரிக்கெட் போட்டி தேர்வு அனைத்துக்கும் தனது ஆதரவையும் பங்களிப்பும் வழங்கியதுடன், அதற்கு மேலும் இராணுவ வழிநடத்துதலின் கீழ் இக் கல்லூரி மாணவர்களின் பழக்க வழக்கங்கள் சமுதாய ஒழுங்கு முறை உடைமைகள், ஆடை, பயிற்சி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றைப் மேம் படுத்தும் நோக்கில் ஒரு அடிப்படை பயிற்சி பெற கல்லூரியின் 43 மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தன.

இந் நிகழ்வானது கொழும்பு இலங்கை இராணுவ மின்சாரமற்றும் பொறியியலாளர் இயந்திர படைத் தலைமையக வளாகத்தில் (06) ஆம் திகதி இடம் பெற்றது. இந் நிகழ்வில் ஆசிரியர் மாணவர்களும் கலந்து கொண்டன.

இந்த நிகழ்வானது இராணுவ தளபதி அவர்களின் அறிவுரைக்கமைய இலங்கை இராணுவ மின்சாரமற்றும் பொறியியலாளர் இயந்திர படைத் தலைமையகத்தினரின் ஏற்பாட்டில இராணுவ கேட்டரிங் படையினரின் ஆதரவுடன் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் லெப்டினன்ட் கேர்ணல் அனுருத்த மென்டிஸ் அவர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டது. buy footwear | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today