06th March 2019 13:46:09 Hours
68 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இனிய வல்லுவ இல்லத்திலுள்ள அங்க நல குறைவுள்ள பிள்ளைகளுக்கு அவர்களது நலன்புரி நிமித்தம் காலை உணவு மற்றும் பகல் உணவுகள் இம்மாதம் (2) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
இராணுவ சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. latest jordan Sneakers | Nike Shoes