Header

Sri Lanka Army

Defender of the Nation

04th March 2019 18:20:09 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக அதிகாரிகளுக்கு செயலமர்வு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணி புரியும் இராணுவ அதிகாரிகளுக்கு ‘முரண்பாடு முகாமைத்துவம்’ தொடர்பாக செயலமர்வு இராணுவ பயிற்சி பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ தலைமையகத்தில் (26) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த செயலமர்வு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது பங்களிப்புடன் ஆலோசகர் மற்றும் மூத்த விரிவுரையாளரான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் வசந்த பமுனுவ அவர்களினால் நடாத்தப்பட்டது.

மோதலை நிர்வகிப்பதில் இராணுவ அதிகாரிகளுக்கு தேவைப்படும் திறன்களின் வகைகளும், முரண்பாடுகளின் தனித்துவ அடித்தளங்களில் மேம்பட்ட அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட கருத்துக்கள் இந்த செயலமர்வில் ஆராயப்பட்டது.

இந்த செயலமர்வில் கூடுதலான இராணுவ அதிகாரிகள் இணைந்திருந்தனர். jordan release date | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp