Header

Sri Lanka Army

Defender of the Nation

04th March 2019 00:41:03 Hours

மகா சிவ ராத்திரி தினத்தை முன்னிட்டு 54 வது படைப் பிரிவினாரால் சிரமதானம்

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 வது படைப் பிரிவினாரால் வவுனியாவில் அமைந்துள்ள திருகேதெஸ்வன் கோவில் வளாகத்தை துப்பரவு செய்யும் பணிகள் கடந்த வெள்ளிக் கிழமை (01) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

இவ் சிரமதான பணிகளானது 54 வது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் செனரத் பண்டார அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது.

மேலும் இவ் முழு நாள் சிரமதான நிகழ்வில் 05 அதிகாரிகளும் மற்றும் ஏனைய படைவீரர்களும் கலந்து கொண்டதோடு, கோவில் செயலாளர் மற்றும் கோவில் குழுவினர் படைகளினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்காக தங்களது நன்றியினை தெரிவித்தனர். Running sneakers | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta