Header

Sri Lanka Army

Defender of the Nation

04th March 2019 00:16:54 Hours

64ஆவது படைப் பிரிவின் புதிய தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள 64ஆவது படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக பிரிகேடியர் டயிள்யூ டீ சி கே கொஸ்தா அவர்கள் கடந்த வியாழக் கிழமை (28) தமது கடமைப் பொறுப்பை ஏற்றதுடன் இவர் இப் படை தலைமையகத்தின் 12ஆவது தளபதியாக காணப்படுகின்றார்.

இதன் போது 64ஆவது படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள் போன்றன இடம் பெற்றது. அதன் பின்னர் பிரதம அதிதிகள் புத்தகத்தில் தமது கருத்துக்களையும் இவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து இப் படைத் தளபதியவர்களால் மரநடுகை நிகழ்வும் இடம் பெற்றது. மேலும் இப் படைத் தலைமையக முன்னய தளபதியான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் தற்போது நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளராக சேவையாற்றுகின்றார். url clone | Nike Shoes, Sneakers & Accessories