Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2019 13:04:22 Hours

இராணுவ வைத்தியசாலைக்கு புதிய மருத்துவ சேவை பணிப்பாளர் மற்றும் இராணுவ வைத்தியசாலை பணிப்பாளர் பதவியேற்பு நிகழ்வு

கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு புதிய இராணுவ மருத்துவ சேவை பணிப்பாளராக பிரிகேடியர் கிருஷ்சாந்த பெணாந்து அவர்களும் கொழும்பு இராணுவ வைத்திய சாலையின் பணிப்பாளராக கேணல் கே.பி.என் பதிரன அவர்கள் பதவியேற்கும் நிகழ்வு (27) ஆம் திகதி காலை இராணுவ வைத்திய சாலை வளாகத்தில் மத வழிபாட்டு நிகழ்வுடன் இடம் பெற்றது.

மேலும் மேஜர் ஜெனரல் கே.பி சுமனபால அவர்கள் சேவையில் இருந்து விரைவில் ஓய்வு பெற்று செல்வதன் நிமித்தம் பிரிகேடியர் கிருஷ்சாந்த பெணாந்து அவர்கள் பதவியேற்றார்.

அத்துடன் ஏற்கனவே பிரதி இராணுவ மருத்துவ சேவை பணிப்பாளராக சேவையாற்றிய கேணல் கே.பி.என் பதிரன அவர்கள் புதிய இராணுவ மருத்துவ சேவை பணிப்பாளராக பதவியேற்றுள்ளார். jordan Sneakers | Entrainement Nike