Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2019 16:28:29 Hours

மின்னேரிய பீரங்கி படை முகாமுக்கு பாதுகாப்பு அமைச்சின் அங்கத்தவர்கள் விஜயம்

மின்னேரியவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பீரங்கி படை முகாமிட்கு பாதுகாப்பு அமைச்சின் அங்கத்தவர்கள் 40 பேர்கள் அடங்கிய குழுவினர் பீரங்கி தொடர்பான அடிப்படை விளக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக பெப்ரவரி மாதம் 15 - 16 ஆம் திகதிகளில் விஜயத்தை மேற்கொண்டன.

அதனைத் தொடர்ந்து இந்த முகாமிற்கு வருகை தந்த பாதுகாப்பு அமைச்சின் தலைமை செயலாளரான அனுருத விஜயகோன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டி.ஏ.ஆர் ரணவக அவர்களுக்கும் அனைத்து பார்வையாளர்களுக்கும் மின்னேரிய பீரங்கி படை முகாமின் கட்டளை தளபதி அவர்களால் பீரங்கி தொடர்பான விரிவான விளக்கம் வழங்கப்பட்டன.

இந்த திட்டமானது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் டிரை-சேவை நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட முன் முயற்ச்சியாலும் ஆகும். Best Authentic Sneakers | Nike Air Max