Header

Sri Lanka Army

Defender of the Nation

20th February 2019 15:48:28 Hours

யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானத்தை பெறும் நபர்களுக்கு சுகாதார வசதிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ் குடா நாட்டில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பத்தாருக்கு சுகாதார வசதிகள் நிமித்தம் 27 மலசலகூடங்கள் அமைப்பதற்காக பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் டொக்டர் உமா நடராஜா அவர்களது அனுசரனையில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

1 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் முழுமையான ஏற்பாட்டுடன் வல்வட்டித்துறை கலைவாணி சமூக மையத்தில் இம்மாதம் (15) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தளபதியின் பங்களிப்புடன் இந்த சுகாதார வசதி பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அனுசரனையாளர்கள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். url clone | Air Jordan