Header

Sri Lanka Army

Defender of the Nation

13th February 2019 09:30:49 Hours

முக்கிய உடல் கலவை அனலைசர் இயந்திரங்கள் இராணுவ வைத்தியசாலைக்கு வழங்கி வைப்பு

'ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான நாடு' எனும் தொனிப் பொருள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இலங்கையின் இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் வைத்திய ஆலோசகர் பிரிகேடியர் ஏ.எஸ். எம் விஜயவர்தன அவர்களின் பாரிய முயற்சியுடன் இந்த முக்கிய உடல் கலவை அனலைசர் இயந்திரங்கள் கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கும், அநுராதபுரத்திலிருக்கும் இராணுவ வைத்தியசாலைக்கும் இம்மாதம் (11) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த 3,4 வருடங்களில் HAHN விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம், செயலமர்வுகள், விரிவுரைகள் மற்றும் உணவு வகைகள் மற்றும் ஊட்டச்சத்து காரணிகளை அறிமுகப்படுத்தி இலங்கை இராணுவத்தினுள் ஆரம்பிக்கப்பட்ட 'ஆரோக்கியமான இராணுவம்-ஆரோக்கியமான நாடு' எனும் கருத்த திட்டத்தின் மூலம் நாட்டிற்கு சேவை செய்யும் இராணுவ அதிகாரிகளிடையே அல்லாத தொடர்பு நோய்களை (NCD கள்) குறைப்பதன் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி திட்டம் இராணுவத்தினுள் ஆரம்பிக்கப்பட்டது.

இராணுவ தளபதியின் கையொப்பத்துடன் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு புதிய பகுப்பாய்வு இயந்திரங்கள் பெரும்பாலும் உடல் அமைப்பை நோயாளிகளுக்கு கண்காணித்து ஆலோசனை வழங்குவதோடு, உடல் மற்றும் மருத்துவ மட்டங்களில் சிறந்து இயந்திரமாக விளங்குகின்றது. இவைகளை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, அவர்களினால் இராணுவ சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த 5 ஆண்டுகளில் HAHN எவ்வாறு இராணுவத்தில் அறிவிக்கப்பட்டு NCD க்களால் இறப்பு விகிதத்தின் அளவு குறைந்து விட்ட விடயத்தை டாக்டர் எம். விஜேவர்த்தன அவர்கள் இந்த நிகழ்வின் போது விரிவுரைகள் மூலம் சுட்டிக் காட்டினார். latest jordans | adidas Campus 80s South Park Towelie - GZ9177