Header

Sri Lanka Army

Defender of the Nation

05th February 2019 09:44:16 Hours

அனாதை விடுதியில் உள்ள சிறார்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பில் உள்ள இனிய வாழ்வு இல்லத்தில் வசிக்கும் 53 சிறார்களுக்கு இராணுவத்தினரால் ஆகாரங்கள் வழங்கப்பட்டது.

71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ.எஸ் ஆரியசிங்க அவர்களின் பங்களிப்புடன் இந்த உணவு வகைகள் இந்த அளனாதை விடுதியில் உள்ள சிறார்களுக்கு பராமரிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்திருந்தனர். Sports Shoes | Nike nike dunk high supreme polka dot background , Gov