Header

Sri Lanka Army

Defender of the Nation

04th February 2019 19:32:25 Hours

பிரிகேடியர் கஹபொல காலமானார்

இராணுவ மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் பணிப்பாளரும் கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பி.ஏ.டீ கஹபொலஅவர்கள் சுகையீன முற்றிருந்த நிலையில் (1) ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலமானார்.

இவரது பூதவுடல் புபுது விளையாட்டு மைதானம் கஹபொல, ஹொரன வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து அடக்கம் செய்வதற்காக (4) ஆம் திகதி மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி இராணுவ மரியாதையுடன் இவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது.இவரது மரணச் சடங்கில் ஏராளமான இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கிராம வாசிகள் இணைந்திருந்தனர்.

பிரிகேடியர் பி.ஏ.டீ கஹபொல அவர்கள் இலங்கை இராணுவத்தில் 1986 ஆம் ஆண்டு கெமுனு காலாட் படையணியில் இணைந்த அதிகாரியாவார்.

இவரது மரணச் சடங்கிற்குஇராணுவ தளபதியால் விடுவிக்கப்பட்ட சிறப்பு அறிக்கைகள் கீழ்வருமாறு: latest Nike Sneakers | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD