Header

Sri Lanka Army

Defender of the Nation

31st January 2019 21:44:52 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக அதிகாரிகளுக்கு சமூக ஒழுங்கு முறைத் தொடர்பான விரிவுரைகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமைய அதிகாரிகளுக்கு சமூக ஒழுங்கு முறைத் தொடர்பான விரிவுரைகள் கடந்த (30) ஆம் திகதி புதன் கிழமை முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் பணிப்புரைக்மைய 7 ஆவது இலங்கை படைக்கலச் சிறப்பணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ரசிக குணசேன அவர்களால் இவ்விரிவுரைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 100 க்கு அதிகமான அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

சமூக ஒழுங்கு, உணவு வெற்றி, உடை உடுத்தும், நடன ஒழுங்கு முறைகள் தொடர்பான விடயங்கள் இந்த கருத்தரங்கில் உள்ளடக்கப்பட்டிருந்தன. affiliate link trace | Asics Onitsuka Tiger