Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2019 10:23:51 Hours

661 ஆவது படையினரால் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீள் நிர்மானிப்பு

கிளிநொச்சி பூனகிரி பிரதேசத்திலுள்ள பாலை கிறிஸ்தவ தேவாலயத்தின் கூரைகள் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் மீள் நிர்மானித்து அமைக்கப்பட்டன.

இம்மாதம் (27) ஆம் திகதி 661 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 5 ஆவது பொறியிமுறை காலாட் படையணியணியைச் சேர்ந்த 21 இராணுவத்தினரது பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. buy shoes | adidas poccnr jumper dress pants size