Header

Sri Lanka Army

Defender of the Nation

31st January 2019 21:49:04 Hours

புனித மைக்கல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டி

மட்டக்களப்பில் உள்ள புனித மைக்கல் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி ஜனவாரி மாதம் (29) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு ஆயர் மதிப்புக்குரிய கலாநிதி ஜோசப் பொன்னையா மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திரு எம்.கே.எம் மன்சூர் அவர்கள் வருகை தந்தார்.

மேலும் இந்த விளையாட்டு போட்டியில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் வருகை தந்து இல்ல விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றி தேசிய கொடிகளை ஏற்றி மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். url clone | Klær Nike