Header

Sri Lanka Army

Defender of the Nation

31st January 2019 21:50:57 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியின் பங்களிப்புடன் இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி

ஹோமாகமையில் அமைந்துள்ள ஶ்ரீ பியரத்ன மஹா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி ஜனவாரி மாதம் (29) ஆம் திகதி மிகவும் விமர்ஷயாக இடம்பெற்றது.

இந்த விளையாட்டு போட்டிக்கு பிரதம அதிதியாக மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் வருகை தந்தார். இவரை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர். Sports brands | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth