Header

Sri Lanka Army

Defender of the Nation

29th January 2019 18:08:37 Hours

படையினருக்கு 5S தொடர்பான செயலமர்வு

11 ஆவது படைப் பிரிவுத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் இராணுவத்தினர் 200 பேருக்கு பல்லேகலையில் அமைந்துள்ள 11 ஆவது படைப் பிரிவுத் தலைமையக கேட்போர் கூடத்தில் 5S தொடர்பான விரிவுரைகள் இம்மாதம் (29) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த விரிவுரைகளை கண்டி மாவட்ட செயலகத்தின் தேசிய உற்பத்தி செயலக அலுவலகத்தின் அதிகாரிகளான திரு அமில அதுகோரல மற்றும் திருமதி இலோகா தில்ஹானி திஷேரா அவர்கள் ஆற்றினார்கள். latest jordan Sneakers | Nike Off-White