Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2019 10:36:24 Hours

சமிக்ஞை படையணி வீரர்களுக்கு முபிதாய் தொடர்பான விரிவுரைகள்

முபிதாய் தொடர்பான செயலமர்வு அநுராதபுரத்திலுள்ள 4 ஆவது சமிக்ஞை படையணி தலைமையகத்தில் இடம்பெற்றன.

இந்த செயலமர்வு 4 ஆவது சமிக்ஞை படையணி தலைமையகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் (22) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த கிரிக்கட் அணியினர் மற்றும் விளையாட்டு துறையில் ஈடுபட்டுள்ள படையினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இராணுவ விளையாட்டுதுறை பணியகத்தின் முபிதாய் தொடர்பான ஆலோசகரான கெப்டன் ஓ.டீ.எஸ்.கே ரூபசிறி அவர்களினால் இந்த விரிவுரைகள் ஆற்றப்பட்டன. Sport media | Nike for Men