Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2019 14:45:59 Hours

அமைதி காக்கும் பணிகள் நிமித்தம் சென்று பலியான இராணுவத்தினருக்கு பதவி உயர்வுகள்

மாலி நாட்டின் சமாதான பணிகள் நிமித்தம் சென்றிருந்த சமயம் இம் மாதம் (25) ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய கெப்டன் எச்.டப்ள்யூ.டீ ஜயவிக்ரம மற்றும் கோப்ரல் எஸ்.எஸ் விஜயகுமார அவர்களுக்கு மேஜர் மற்றும் சாஜன் பதவிகளுக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய இராணுவ தளபதி அவர்களினால் இந்த பதவியுயர்வு இம் மாதம் (30) ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. Asics footwear | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth