Header

Sri Lanka Army

Defender of the Nation

25th January 2019 16:31:06 Hours

இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் குளம் அனைக்கட்டு தடுப்பு பணிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23, 231 படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படையணியான 4 ஆவது கெமுனு காலாட் படையணியின் பூரண ஒத்துழைப்புடன் நெடியமடு பிரதேசத்தில் உள்ள களிக்குளம் அனைக்கட்டில் ஏற்பட்ட நீர் கசிவுத் தன்மையை தடுக்கும் முகமாக அனைக்கட்டு சுற்றுப் பிரதேசத்தில் மண்பைகள் நிரப்பப்பட்டு தடுப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகளில் 4 ஆவது கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த 22 படையினர் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தில் உடனடியான ஒருங்கிணைப்பின் கீழ் 23 ஆவது படைப் பிரிவு வழிக்காட்டலின் கீழ் 231 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேணல் ஜி.எம்.என் பெரேரா அவர்களின் தலைமையில் இந்த தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Asics shoes | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ