Header

Sri Lanka Army

Defender of the Nation

24th January 2019 15:52:39 Hours

இராணுவ ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதிகள் கொண்ட கட்டிடம் திறந்து வைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இராணுவ ஆணைச்சீட்டு உத்தியோகத்தர், சாஜன் தரத்தில் உள்ள படையினர்களுக்கு தங்குமிட வசதிகளை கொண்ட புதிய கட்டிடமொன்று யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் இம்மாதம் (23) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இராணுவ நிதி அனுசரனையில் இந்த கட்டிடம் புதிதாக நிர்மானிக்கப்பட்டது. இந்த கட்டிடம் புணரமைப்பதற்காக 21,968,930 ரூபாய் செலவகாயியுள்ளது.

இந்த திறப்பு விழாவிற்கு ஏராளமான ஆனைச்சீட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் படையினர் இணைணந்திருந்தனர்.Sports Shoes | NIKE HOMME