Header

Sri Lanka Army

Defender of the Nation

10th January 2019 15:30:21 Hours

இராணுவ கம்பட் பயிற்சி நிலையத்தில் புதிதாக கேட்போர்கூடம் திறந்து வைப்பு

அம்பாறை இராணுவ கம்பட் பயிற்சி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கேட்போர்கூடம் இம்மாதம் (8) ஆம் திகதி இப்பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் பி.ஏ தர்மசிறி கஹபொல அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கேட்போர்கூடம் படை வீரர்களுக்கு விரிவுரைகளை நடாத்துவதற்கும், பயிற்சிகளை மேற்கொள்வதற்காகவும் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் லெப்டினன்ட் கேர்ணல் டீ.யூ.என் சேரசிங்க, கட்டளை அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். latest jordans | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ