Header

Sri Lanka Army

Defender of the Nation

10th January 2019 12:02:45 Hours

இராணுவத்தினரால் ஒட்டுசுட்டான் சிவன்கோயிலில் சிரமதான பணிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் சிவன் கோயிலில் வளாகத்தினுள் சிரமதான பணிகள் இம் மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது வழிக்காட்டலின் கீழ் 150 இராணுவ படையினரது பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Mysneakers | NIKE AIR HUARACHE