Header

Sri Lanka Army

Defender of the Nation

10th January 2019 12:04:34 Hours

யாழ் படைத் தளபதியின் வழிக்காட்டலின் கீழ் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலை

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வழிக்காட்டலின் கீழ் யாழ் சித்தங்கேணி பிரதேசத்தில் இம்மாதம் 10 ஆம் திகதி இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.

முன்பள்ளி பாடசாலையில் 50 மாணவர்கள் கல்விகளை மேற்கொள்கின்றார்கள். இந்த கட்டிடம் நிர்மானிப்பதற்காக ஜோஷித அமைப்பின் தலைவர் மதகுரு பானகல உபதிஸ்ஸ தேரர் அவர்கள் அனுசரனைகளை வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் பௌத்த தேரர் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Best jordan Sneakers | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff