Header

Sri Lanka Army

Defender of the Nation

10th January 2019 12:02:38 Hours

இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்ற தியான ஒன்றுகூடல்

மதகுரு தலைவரான திவசேனபுர விமல தேரர் அவர்களது தலைமையில் இராணுவத்தினரது பங்களிப்புடன் தியான ஒன்றுகூடலொன்று பவுன்செத் மன அமைதி தியான மத்திய நிலையத்தில் இம்மாதம் (7) ஆம் திகதி இடம்பெற்றுது.

இந்த தியான ஒன்றுகூடலில் இராணுவ அதிகாரியொருவரும், 48 படை வீரர்களும் இணைந்திருந்தனர். url clone | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092