Header

Sri Lanka Army

Defender of the Nation

10th January 2019 12:03:38 Hours

இராணுவத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள்

வாகரை பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானத்தை பெறும் பாடசாலை மாணவர்களுக்கு 'Peace and Loving’ அமைப்பின் அனுசரனையுடன் இராணுவத்தினரது பூரண ஒத்துழைப்புடன் வாகரை கதிரவேலி விக்னேஸ்வர பாடசாலையில் (7) ஆம் திகதி திங்கட் கிழமை கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த நன்கொடைகள் 30,000 ரூபாய் பெறுமதி வாய்ந்ததாகும். இந்த நிகழ்விற்கு 'Peace and Loving’ அமைப்பின் தலைவர் திரு லக்‌ஷ்மன் மஹாநாம அவர்கள் வருகை தந்து இந்த பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகளை வழங்கி வைத்தார்.Nike shoes | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE