Header

Sri Lanka Army

Defender of the Nation

08th January 2019 15:56:10 Hours

புதிய இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நியமனம்

12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் என்.டீ வன்னியாரச்சி அவர்கள் முன்னாள் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவ பதவி நிலை பிரதானியாக பதவியேற்றதன் நிமித்தம் அந்த பதவிக்காக இந்த அதிகாரி நியமிக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் வன்னியாரச்சி இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியைச் சேர்ந்த அதிகாரியாவார். Running Sneakers Store | Autres