08th January 2019 16:56:09 Hours
கண்டி நகரத்திலுள்ள யடிநுவரவேடிய பிரதேசத்தில் உள்ள கட்டிடத்தில் (8) ஆம் திகதி ஏற்பட்ட தீயை 2 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணியின் ஒத்துழைப்புடன் அனைக்கப்பட்டது.
இந்த தீயனைப்பு பணிகளில் 3 இராணுவ அதிகாரிகள் உட்பட 38 படை வீரர்கள் இணைந்திருந்தனர். அத்துடன் பதுளை வவுல்பதான மலை காட்டுப் பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை 9 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த 31 படை வீரர்களின் பங்களிப்புடன் (7) ஆம் திகதி அனைக்கப்பட்டது.
இந்த பணிகள் அனைத்தும் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார அவர்களது பணிப்புரைக்கமைய சிங்கப் படையணியினால் மேற்கொள்ளப்பட்டது.jordan release date | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092