02nd January 2019 18:00:46 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் வெள்ளத்தினால் பாதிப்படைந்த பிரதேசங்களை சென்று நேரடியாக டிசம்பர் மாதம் (31) ஆம் திகதி திங்கட் கிழமை சென்று பார்வையிட்டார்.
அத்துடன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட படைத் தளபதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு அறிவுறுத்தல்களையும் வழங்கி வைத்தார். Adidas footwear | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp