01st January 2019 00:31:46 Hours
முப்படைத் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் புத்தாண்டு தினத்தன்று இராணுவ அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றதோடு பிரிகேடியர் எம் ஏ ஏ டீ சிறிநக எனும் பொறியியலாளர்ப் படைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பதவிக்கு தகுதி பெற்றதோடு மேலும் பல 66 இராணுவ அதிகாரிகள் கேர்ணல் மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் போன்ற பதவிகளுக்கு பதவி உயர்த்தப்பட்டனர்.
மேலும் இப் பதவி உயர்வுகள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுபவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ சேனாநாயக்க அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட ஜனாதிபதியவர்களால் நியமிக்கப்பட்டனர்.
பதவி உயர்வு பெற்ற உயர் அதிகாரிகளின் பெயர் பட்டியல் பின்வருமாறு.
latest Running | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet