Header

Sri Lanka Army

Defender of the Nation

28th December 2018 17:08:20 Hours

66 ஆவது படைப் பிரிவிற்கு எல்ஈடீ மின் விளக்குகள் அன்பளிப்பு

இலங்கை இராணுவத்தின் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜி.டப்ள்யூ.டீ.கே ஜயதிலக அவர்களுக்கு 156,000 ரூபாய் பெறுமதி மிக்க 20 எல்ஈடீ மின் விளக்குகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்த அன்பளிப்பை வெயாங்கொடை பண்டாரவெல மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஆங்கில விரிவுரையாளரான திரு எஸ்.பி லெஸ்லி பதிரத்ன அவர்கள் பூனகிரியில் உள்ள படைப் பிரிவில் வைத்து (26) ஆ ம் திகதி புதன் கிழமை வழங்கி வைத்தார். trace affiliate link | NIKE HOMME