28th December 2018 17:15:34 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது பணிப்புரைக்கமைய 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜி.ஜே திலகரத்ன அவர்களது தலைமையில் சீரான நிலையில் திருத்தியமைக்கப்பட்டன.
பூவரசங்குளம் – துனுக்காய் வீதிகளுக்கு இடையில் உள்ள வேளாங்குளம், இரனைபாய்குளம், காகயன்குளம்,பெரியவளவங்கண்டு பிரதேசத்திற்குரிய வீதிகளும் இராணுவத்தினரால் புணரமைக்கப்பட்டன.
ஒரு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த வீதிகள் புணரமைக்கும் பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.best shoes | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp