28th December 2018 17:05:01 Hours
இலங்கை இராணுவத்தின் 55 ஆவது படைப் பிரிவின் 22 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவு விழா (20) ஆம் திகதி வியாழக் கிழமை யாழ் கட்டைக்காடு பகுதியில் உள்ள படைப் பிரிவு தலைமையகத்தில் இடம்பெற்றது.
அதன் போது 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன அவர்களுக்க படைத் தலைமையக வளாகத்தினுள் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.
ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த படைப் பிரிவைச் சேர்ந்த 104 படை வீரர்கள் யாழ் போதனை வைத்தியசாலையில் இரத்த தானங்களை (8) ஆம் திகதி சனிக் கிழமை வழங்கினார்கள்.
அன்றிரவு இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் இன்னிசை நிகழ்வுகளும் இந்த படைத் தலைமையகத்தில் இடம்பெற்றன.short url link | Nike for Men