Header

Sri Lanka Army

Defender of the Nation

28th December 2018 17:08:30 Hours

மத்திய பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற சமனாலய வழிபாடுகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 19 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 49 இராணுவத்தினரது பங்களிப்புடன் சிவனொலிபாதமலைக்கு சமனாலயத்தின் கடவுள் சிலை எடுத்து செல்லும் வழிபாடு நிகழ்வுகள் பருவ தினமான (22) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.affiliate tracking url | Nike