Header

Sri Lanka Army

Defender of the Nation

28th December 2018 17:15:43 Hours

அங்கவீனமுற்ற நபர்களுக்கு யாழ் தளபதியினால் கிரிஸ்மஸ் நன்கொடைகள்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் யாழ் பிரதேசத்திலுள்ள 7 அங்கவீனமுற்ற நபர்களுக்கு நத்தார் தினமான (25) ஆம் திகதி அவர்களது வீடுகளுக்கு சென்று சக்கர நாற்காலிகளை நன்கொடையாக வழங்கினார்.Sports brands | Autres