19th December 2018 13:40:20 Hours
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களது எண்ணக் கருவிற்கமைய கிழக்கு, வடக்கு மாவட்டங்களிலிருந்து 23,773.62 ஏக்கர் பொதுமக்களது நிலப்பரப்புகள் விடுவிக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியாக இருந்த 2016 – 2017 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் இந்த காணி விடுவிப்புகள் வடக்கில் ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் படைகள் இதுவரை 23,773.62 ஏக்கர் தனியார் நிலங்களையும் 45,980.97 ஏக்கர் அரசாங்க நிலங்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் மிக அதிக கவனம் செலுத்தும் இராணுவம், தனியார் நிலங்களை மேலும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். Best Sneakers | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet