Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2018 17:33:35 Hours

இராணுவ தலைமையகத்தில் ஆனைச்சீட்டு உத்தியோகத்தர் மற்றும் சாஜன் விடுதியில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பங்களிப்புடன் வருடாந்தம் இராணுவ தலைமையக ஆனைச்சீட்டு உத்தியோகத்தர் மற்றும் சாஜன் விடுதியில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வு (21) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த பிரியாவிடை நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி வருகை தந்தார். இவரை இராணுவ தலைமையகத்தின் ஆனைச்சீட்டு உத்தியோகத்தர் 1 டப்ள்யூ.எம்.எஸ்.பி விஜயசிங்க அவர்கள் வரவேற்றார்.

பின்னர் இந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தரினால் நன்றியுறை ஆற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இன்னிசை நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதிக்கு இவரது வருகையை கௌரவித்து நினைவுச் சின்னங்கள் பரிசாக வழங்கப்பட்டது. Buy Sneakers | Releases Nike Shoes