Header

Sri Lanka Army

Defender of the Nation

21st December 2018 20:12:00 Hours

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவிற்குரிய 13 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் தட்டியமலை கிராம சேவகர் பிரிவிற்குரிய உதயன் முன்பள்ளி பாடசாலையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் (15) ஆம் திகதி சனிக் கிழமை 2 அதிகாரிகள் மற்றும் 15 படையினரது பங்களிப்புடன் இந்த கட்டளையின் கட்டளைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்றது. latest Nike release | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov